கிதியோன் வீரமாய் எழுந்தான்
kidhiyon veeramaay ezhundhaan
கிதியோன் வீரமாய் எழுந்தான் - அல்லேலூயா கோத்திரத்திற்காக எழுந்தான் - அல்லேலூயா பாத்திரம், தீவட்டி எக்காளம் - அல்லேலூயா முன்னூறு பேர் கூட்டம்
வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர் ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்
பட்டயப் பழக்கம் அறியான் - அல்லேலூயா ஜெபிக்க மட்டுமே அறிவான் - அல்லேலூயா பெற்றான் கிதியோன் பட்டயம் - அல்லேலூயா கர்த்தருடைய பட்டயம்
கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே கிதியோன் போலவே மாறுவாய் - உண்மை இதுவே கிறிஸ்து இராஜாவின் யுத்தமே - தூய தூய ஆவியால் மட்டும் ஆகுமே
அன்பின் இயேசுவே, இராஜாவே - ஏழை எனக்கே பெலனும் ஒளியும் அருளும் - வேண்டுகின்றேனே எண் திசையிலும் இருளை - உம்மால் எதிர்த்து பெறுவேன் நீதிக் கிரீடமே
சிலுவை வீரரே எழும்பும் - அல்லேலூயா சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா உலகின் திசைகள் எங்குமே - அல்லேலூயா செல்லுவோம் அனுப்புவோமே!
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)