கருவறை முதல் கல்லறை வரைக்கும்
karuvarai mudhal kallarai varaikkum
கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லரைத் தேவை உலகில் சில்லரை தேவை - 2 நல்லார்க்கும் பொல்லாருக்கும் நாட்டில் வாழும் எல்லாருக்கும் - 2 இல்லார்க்கும் இருப்பவர்க்கும் ரோட்டில் பிச்சை எடுப்பவர்க்கும் - 2
கட்டிய மனைவியானாலும் பெற்றெடுத்த பிள்ளையானலும் நீ - உன்னோடு ஒட்டிப் பிறந்தாலும் - நல்ல நண்பனாய் கட்டிப் புரண்டாலும் - 2 , அதற்கும்
இயேசுவைக் காட்டிக் கொடுத்ததும் - இந்த சில்லரையின் தாகத்தினாலே - யூதாஸ் - 2 கேயாசி குஷ்டரோகியானதும் - இந்த சில்லரையின் மோகத்தினாலே - நல்ல - 2 அதனால் -
பணமோ எல்லாவற்றுக்கும் உதவும் என்றுதான் வேதம் சொல்லுது - ஐயா - 2 ஆனாலும் பண ஆசைதான் எல்லா தீமைக்கும் வேறானது பணம் மட்டுமே இருப்பது தான் வாழ்க்கை இல்லீங்க அந்த வாழ்க்கையிலே இயேசுயிருந்தா தொல்லை இல்லீங்க எப்பவும் தொல்லை இல்லீங்க - அதனால்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae