கருணையே யோவா
karunaiyae yovaa
கருணையே யோவா காட்சியுன்னத வாசா - சர
1. சம்பத்து வாழ்வே துன்பத்திற் காவே சாதிக்குத்தேவே தாவீது (மனுடர்) கோவே. - சர
2. சத்தியநாதா ஞானப் பிரசாதா நித்திய போதா நீதா நீ (சதா) தாதா. - சர
3. அந்தா பாதார விந்தா சுகந்தா சந்தா பதந்தா தற்பரா (நே) னந்தா. - சர
4. பாவத்தை நீக்கி சாபத்தைப் போக்கி ஆபத்திற் றூக்கி யாளாக்கி (என்னை) கொளையா.
5. நீதி மன்றாட்டா நித்திய கொண்டாட்டா வேதநாயகன் பாட்டாரே (நெல்லை) நீரே. - சர
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal