கருணா கரமே அம்பரமே வா
karunaa karamae ambaramae vaa
கருணா கரமே அம்பரமே வா சரணிரு பங்கயமே சித்தம்பர திரு நர வுருவதிசயமே காரண பரம தேவ குருவே ஆ
1. அதமேவை தரு தீங்காலுலகதில் வரு ஆதியினோர் மைந்தா ஓகோ இதமன மோங்கி நேசமோடு தொழ எந்தாய் சரணந்தா ஆ
2. சாற்றிய மாமறை ஞானாதிபனே தயை மேவிய நங் கோ ஓ கோ ஏற்றிய அடியவர் தம் வினை நீவிய ஏகா எமையுங் காகா ஆ
3. அருணோதயமே வான் வருமன்னா ஐ சூரிய சம்பன்னா ஓ கோ திருநெல்லை வேதநாயக சாஸ்திரி தேவே ஓ சன்னா ஆ
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal