கர்த்தருக்கு காத்திருந்தேன்
kartharukku kaathirundhen
கர்த்தருக்கு காத்திருந்தேன் கோலியாத்தை முறியடிப்பேன் -2 இயேசுவின் நாமத்தினால் சாத்தானை முறியடிப்பேன் -2
1. ஒருமுறை சிங்கம் வந்தது ஆடுகளைக் கவ்வி சென்றது -2 தொடர்ந்து நான் போய் இயேசுவின் நாமத்தில் சிங்கத்தின் வாயை கிழித்து விட்டேன் -2
2. இடைவிடா ஜெபத்தினாலும் கடும் உபவாசங்களினாலும் -2 சாத்தானை ஜெயித்திடுவாய் அவன் தந்திரத்தை முறியடிப்பாய் -2
3. ஒருமுறை சிங்ககெபியில் தானியேல் போடப்பட்டான் -2 இடைவிடா ஜெபத்தினாலும் அவன் சிங்கத்தை ஜெயித்தெழுந்தான் -2
4. சூழ்நிலைகள் சாக சொல்லுது இயேசு வசனம் ஜீவன் தந்தது -2 கர்த்தரின் நாமத்தினால் சாத்தானை வென்றிடலாம் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal