கர்த்தரின் பந்தி இது
kartharin pandhi idhu
கர்த்தரின் பந்தி இது - பரிசுத்தரின் மேன்மை இது கர்த்தரை நினைத்து நித்தமும் துதிக்கும் பக்தரின் பாக்கியம் இது
தெய்வீக அப்பமல்லோ-அன்பாக தந்தாரல்லோ இதை மெய்யான அமிர்தமிது - நம்மை இரட்சித்த இரத்தமிது
ஆபேலின் இரத்தமல்ல - நம் பாவத்தை எடுத்துச் சொல்ல அறிக்கை நான் செய்ததினால் முற்றிலும் சுத்தமானேன்
எனக்குள்ளே பிரவேசிக்க தகுதி எனக்கில்லையே - நீர் நற்சீரை எனக்குத் தந்து நன்மையால் முடி சூட்டினீர்
என் ஆவிதேகமெல்லாம் கர்த்தருக்கே அர்ப்பணித்தேன் சுத்தமாக்கி என்னையே ஏற்றுக்கொள்ளும் இயேசுவே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal