கர்த்தரை துதித்து அவர் நாமத்தை
kartharai thudhithu avar naamathai
கர்த்தரை துதித்து அவர் நாமத்தை பிரஸ்தாபமாகுங்கள் அவர் செய்கைகளை பிரிசித்தப்படுத்துங்கள் -2 அவரை பாடிக் கீர்த்தனம் பண்ணுங்கள் அவர் அதிசயங்கள் தியானித்து பேசுங்கள் -2
1) அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள் அவர் அற்புதங்களை நினைவு கூறுங்கள்-2
2) பூமியின் குடிகளே கர்த்தரைப் பாடுங்கள் இரட்சிப்பின் செய்தியை உலகோர்க்கு சொல்லுங்கள்-2
3) நடுக்கத்துடனே அவர் முன் பாடுங்கள் மகிமையும் கனமும் அவருக்கு சொலுத்துங்கள் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal