கர்த்தர் இயேசுவில் வேர் ஊன்றுவோம்
karthar yesuvil ver oondruvom
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் கன்மலை மீதே கட்டப்படுவோம் விசுவாசத்தில் உறுதி கொள்வோம் நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் - கர்த்தர்
பாவம் இல்லாதொரு வாழ்க்கையும் மாயம் இல்லா மனத்தாழ்மையும் - 2 சாந்தம் நீடிய பொறுமையும் - 2 இரக்கம் தயவை தரித்திட - கர்த்தர்
வேத வசனத்தால் நிறையவும் தேவ சமாதானம் ஆளவும் பேதங்கள் இன்றி வாழவும் பேரன்பில் வளர்ந்து பெருகிட - கர்த்தர்
திருவசனம் எங்கும் கூறவும் திறப்பின் வாசலில் நிற்கவும் இயேசுவின் நுகத்தை ஏற்கவும் வருகையில் மகிமை அடைந்திட - கர்த்தர்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)