கர்த்தர் வழியை திறந்தால்
karthar vazhiyai thirandhaal
கர்த்தர் வழியை திறந்தால் அடைப்பவன் ஒருவன் உலகில் இல்லை கர்த்தர் வழியை அடைத்தால் திறப்பவன் ஒருவன் உலகில் இல்லை
திறந்திடுவார் வழியை திறந்திடுவார் ஒலிமுக வாசலை திறந்திடுவார்
மோசேக்கு வழியை திறந்துவிட்டார் செங்கடல் மலைபோல் பிரிந்திடவே இஸ்ரவேலரை நடத்தின தேவன் கானான் செல்லும்வரை நடத்திடுவார்
யோசுவாவை நடத்தின் தேவனவர் துதியினால் எரிகோவை உடைத்துவிட்டார் அடைபட்ட வாசல் கதவுகளை உடைத்து உங்களை நடத்திடுவார்.
தானியேலை நடத்தின தேவனவர் அதிகாரியாக உயர்த்தி வைத்தார் சோர்ந்து தவிக்கின்ற உங்களையும் உள்ளத நிலையிலே உயர்த்திடுவார்.
சவுலை இரட்சித்து பவுலாக்கி பட்டணங்கள் தோறும் உயர்த்தி வைத்தார் நல்லப் போராட்டம் போராடினதால் விசுவாசம் விலகாமல் காத்துக் கொண்டார்.
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal