கர்த்தர் உங்கள் முன்னே
karthar ungal munne
கர்த்தர் உங்கள் முன்னே போவார் உன் தடைகள் எல்லாம் உடைத்து விடுவார் -2
1. முன் குறித்து அறிந்தவர் நீரோ உம்மாலே எல்லாம் கூடுமே -2 தீராத பிரச்சனைகள் தீர்க்கின்ற தேவனே -2 நினைத்தது தடைப்படாமலே தேவையினை சந்திக்கிறதே -2
2. தள்ளப்பட்ட நிலையிலிருந்து கர்த்தர் உன்னை விடுவித்தவர்-2 கர்த்தர் உன் சிறையிருப்பை முற்றிலும் மாற்றினார்-2 இனி நீ கவலை படாதே கர்த்தர் உன்னை மீட்டுக் கொண்டாரே -2
3. என் ஜனங்கள் ஒருபோதுமே வெட்கப்பட்டு போவதில்லையே -2 நான் உங்கள் தேவனாய் இருக்கின்றேன் மகளே -2 வேறொரு தேவன் இல்லையே உன்னை நான் மறப்பதில்லையே -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal