கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்
karthar nallavar avarai thudhiyungal
கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள் நம் தேவன் நல்லவர் அவரைத் துதியுங்கள் -2
Praise the lord ஹாலேலுயா -2 ஹாலேலுயா ஹாலேலுயா -2 Praise the lord ஹாலேலுயா -2
1. வாலிபரே கன்னியரே பெரியவரே சிறியவரே எல்லோரும் அவரை துதியுங்கள் -2
பல்லவி
ஹாலேலுயா ஹாலேலுயா -2 Praise the lord ஹாலேலுயா -2
2. சூரியனே சந்திரனே அக்கினியே கல்மழையே எல்லோரும் அவரை துதியுங்கள் -2
பல்லவி
ஹாலேலுயா ஹாலேலுயா -2 Praise the lord ஹாலேலுயா -2
3. தூதர்களே சேனைகளே வானங்களே தண்ணீர்களே எல்லோரும் அவரை துதியுங்கள் -2
ஹாலேலுயா என்றும் ஹாலேலுயா -2 கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal