கர்த்தர் எந்தன் சகாயர் நான்
karthar endhan sagaayar naan
கர்த்தர் எந்தன் சகாயர் நான் என்றும் பயப்படேன் -2 உன்னோடிருப்பேன் என்றவரே என் மாறா சகாயர் -2
1. உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை -2 என்று சொன்ன மாறா உன்னதர் எந்தன் சகாயர் -2
2. எலியாவை காகம் கொண்டு போஷிப்பித்த அனாதி தேவன் -2 எந்தன் கண்மலை எந்தன் கேடகம் எந்தன் சகாயர் -2
3. மீனின் வாயைய் பார்க்க செல்லி தேவையை நிறைவேற செய்த -2 பேதுருவின் மாறா வல்லவர் எந்தன் சகாயர் -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal