கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
karthar endhan meypparae
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே தாழ்ச்சி அடையேன் என்றுமே
உன்னதமானவரே அவர் உயர்ந்த அடைக்கலமே சாரோனின் ரோஜா அவரே பள்ளதாக்கின் லீலியே
என் மனம் விரும்புவதை - எனக்கே தந்திடுவார் எனது திட்டமெல்லாம் நிறைவேற்றி வைப்பாரே
வெற்றியை நாம் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் இயேசுவின் நாமத்திலே ஜெயக்கொடி ஏற்றுவோம்
தோல்வி இல்லை எனக்கு, வெற்றி பவனி செல்வேன் கர்த்தரின் செயல் இதுவே, கரந்தட்டி பாடுவேன் -கர்த்தர்
நுகத்தடி முறித்திடுவார் என் கட்டுகளை அறுப்பார் பேரின்ப கடலினிலே நான் நிதமும் மூழ்கிடுவேன்.
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal