கர்த்தர் எனக்காக யாவையும்
karthar enakkaaga yaavaiyum
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கர்த்தரை நம்பிடுவேன் - என் விண்ணப்பத்தை கேட்டு பதிலளிப்பார் வீண் பயம் எனக்கில்லையே
எரிகோ போன்ற எதிர்ப்புகளை- நான் எதிர் கொள்ளும் சக்தியை தந்திடுவார் எண்ணில்லா நன்மைகள் செய்தவரை நான் எந்நாளும் துதித்து மகிழ்ந்திடுவேன்
காலை மதியம் மாலையிலும் - எவ் வேளையும் மறவாமல் துதி சொல்லுவேன் கால்கள் தள்ளாட விடமாட்டார் கரம் பிடித்து என்றும் நடத்திடுவார்
போகும் போதும் காத்திடுவார் - நான் திரும்பும் போதும் நடத்திடுவார் எத்தீங்கும் என்னை அணுகிடாமல் எப்போதும் என்னோடு வந்திடுவார்
பெலவீன நாட்களில் பெலன் தருவார் சோதனை காலத்தில் சுகம் அளிப்பார் ஆபத்து வேளையில் அரணாக நின்று சாபத்தை நீக்கி நடத்திடுவார்.
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal