கர்த்தர் என் பெலனும் கேடகமுமாம்
karthar en pelanum kedagamumaam
கர்த்தர் என் பெலனும் கேடகமுமாம் இத்தரையில் என் இரட்சிப்புமாம் - அவர்
ஞானம் என்ற பெயருடையோர் - வான மண்டலத்துக்குரியோர் தானம் தர இத்தரையில் வந்தார் - சமா
அகதியாய் இப்பாரினில் வாழ்ந்தேன் சகதியான சேற்றிலிருந்தேன் ஜோதி பரன் என்னை தூக்கினாரே - ஜெக
இனத்தை விட்டு ஏங்குமன்னாளில் மனதில் வந்த மகிபனை நான் தினம் அவர் புகழ் கூறிடுவேன் - அனு
பாவ மரண படுக்கையிலிருந்தேன் தேவக் கருணை சிலுவையோடு ஜீவன் தர என்னை தேடி வந்தார் - நித்ய
நித்தமும் என் கின்னரப்பாடல் அத்தனின் பொன் அரண்மனையில் சத்தியத்தின் புகழ் கூறிடுவேன் - விண்ணில்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal