கர்த்தாவே உம்மை நம்புவேன்
karthaavae ummai nambuven
கர்த்தாவே உம்மை நம்புவேன் உம்மில் மகிழ்ந்து களி கூறுவேன் - கர்த்தாவே உம்மை நம்புவேன்
பூர்வ நாளை நினைத்து உம்மை புகழ்ந்து பாடுவேன் புண்ணிய உம் செயலை எண்ணி போற்றிப் பாடுவேன் - கர்த்தாவே உம்மை நம்புவேன்
மரண தூதன் கையில் இருத்து மீட்டுக் காத்தவா மறக்க என்னால் கூடுமோ மன்னவா உம் செயலினை - கர்த்தாவே உம்மை நம்புவேன்
நெஞ்சம் நொந்து வாடும் போது தஞ்சம் ஆனீரே வாடி நானும் நின்ற போது தேடி வந்து தேற்றினீர் - கர்த்தாவே உம்மை நம்புவேன்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar