கர்த்தாவே உம்மை நான் நம்புவேன்
karthaavae ummai naan nambuven
கர்த்தாவே உம்மை நான் நம்புவேன் - எந்தக் காலமும் உம் துணை தேடுவேன் - உம் பாதம் ஒன்றை தினம் நாடுவேன் - எந்தன் வாழ் நாளெல்லாம் அது போதுமே
ஆயிரம்நாவுகள் போதுமோ - எந்தன் ஆத்தும நேசரைப் போற்றிட அற்புத தேவன் அன்பின் சொரூபன் அதிசய தேவனை ஸ்தோத்திரிப்பேன் அன்பரின் நேசத்தில் அகமகிழ்வேன் - கர்த்தாவே உம்மை நான் நம்புவேன்
சத்துரு சிங்கம் போல் நெருங்குமோ இரத்தக் கோட்டைக்குள்ளே நானும் இருக்கிறேன் எது வந்த போதும் நான் அஞ்சிடேனே என் மீட்ப இயேசு என்னோடு உண்டு உண்டு என்பதொரு நம்பிக்கை - இயேசு உண்டு என்றெண்ணி நான் உயிர் வாழ்வதுண்டு - கர்த்தாவே உம்மை நான் நம்புவேன்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar