கண்ணுக்குள்ளே கண்ணீரு
kannukkulle kanneeru
கண்ணுக்குள்ளே கண்ணீரு நெஞ்சுக்குள்ளே செந்நீரு உன்னை நான் எங்கு தேடுவேன் என் ராஜாதி ராஜா உன்னை நான் எங்கு தேடுவேன் உன்னிரண்டு கண்களினால் என்ன மட்டும் பார்ப்பவரே பண்ணிரன்டு ஆண்டுகளா பாசம் வச்சு காத்தவரே உன்ன நான் மறக்க முடியுமா என் ராஜாதி ராஜா உன்னை என்ன பிரிக்கமுடியுமா என் ராஜாதி ராஜா உன்னை என்ன பிரிக்கமுடியுமா
என் இரண்டு கண்களினால் உன்ன மட்டும் பார்த்தேனே பன்னிரண்டு ஆண்டுகளால் பாசம் வச்சு பார்த்தேனே நானும் உன்ன மறக்க முடியுமா என் ராஜாதி ராஜா உன்னை என்ன பிரிக்க முடியுமா
நீயிருந்த நாட்கள் எல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்தேன் நானும் அதை மறக்க முடியுமா அந்த நினைவுகள் மறைந்து போகுமா நாதியற்று போயிட்டேன் தன்னந்தனி ஆயிட்டேன் நேசம் முகம் காணாமல் தான் தேசமெல்லாம் அலைந்திட்டேன் என்னோடு வாழ்ந்து வந்தவரே என்னோட ஆசை மன்னவரே
ஓடத்துக்குள் ஓடையிலே ஓடுகின்ற தண்ணீர் வந்தா ஓடம் தான் மூழ்கி போயிடுமே என் வாழ்க்கை முடிந்து போயிமோ என் வாழ்க்கை முடிந்து போய்விடுமே என் வாழ்க்கை ஓடத்திலே இயேசு நீங்க இல்லேன்னா தண்ணீர் மூழ்கி போயிருப்பேன் என் வாழ்க்கை முடிந்து போயிடுமே ஓடத்தில் தண்ணீரை ஐயா நான் அழுத கண்ணீர் ஐயா தப்பு ஏதும் செய்திருந்தா மன்னிக்கணும் நீர்தானையா என் ஆத்ம நேசர் உம்மையும் சேர முடியுமா என்னோடு ஏக்கம் தீருமா
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar