கன்னியாகுமரி முதல்
kanniyaagumari mudhal
கன்னியாகுமரி முதல் ஜம்மு - காஷ்மீர் வரை பாரத தேசம் இயேசுவை அறியட்டுமே
பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே - 2
பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம் பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி பகருவோம் ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் - 2
உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும் உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமே தேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் - 2
கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம் தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம் இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் - 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)