கன்மலை வெடித்தது
kanmalai vedithadhu
கன்மலை வெடித்தது கல்லறை பிளந்தது கர்த்தர் இயேசுவின் பொன்னுடல் உயிர்தெழுந்து - முடிந்தது இயேசுவின் கதை முடிந்தது - என்று எண்ணிய சாத்தானை முறியடித்தது வெற்றி! வெற்றி! நமக்கு! வெற்றி! வெற்றி! நமக்கு! வெற்றி! கிறிஸ்துவின் வெற்றி! சிலுவையில் வெற்றி! - கன்மலை வெடித்தது கல்லறை பிளந்தது
வாரினால் அடித்ததாலே வெற்றி வாசைகள் மாறிபொழிந்ததாலே வெற்றி விலாவில் ஈட்டி பாய்ந்த தாலே வெற்றி வீர இரத்தம் சிந்தியதால் வெற்றி - கன்மலை வெடித்தது கல்லறை பிளந்தது
காட்டிக் கொடுத்த கயவனாலே வெற்றி முப்பது வெள்ளிக்காசினால் நமக்கு வெற்றி மூன்று ஆணியில் நமக்கு வெற்றி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் வெற்றி - கன்மலை வெடித்தது கல்லறை பிளந்தது
ஐந்து கண்ட மக்களுக்கும் வெற்றி ஐந்து காயம் ஏற்றதாலே வெற்றி அவரை ஏற்றுக் கொண்ட நமக்கும் வெற்றி அந்த சாத்தானை முறியடித்தார் வெற்றி - கன்மலை வெடித்தது கல்லறை பிளந்தது
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar