கண்டில்லையோ கவையில்லையோ
kandillaiyo kavaiyillaiyo
கண்டில்லையோ? கவையில்லையோ? ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ? வையகமனைத்தும் அவர் சப்தம் பேச உன்னையும் விரும்புகிறார்
பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார் வாலிபர் தெருவில் மூர்ச்சையானார் வயோதிகர் வகை தெரியாது போனார் - இன்று வழிகாட்டி கிறிஸ்தவரே
அடியவர் தியாகத்தை அணிந்துவிட்டால் கொடியவர் தானாய்த் திருந்திடுவார் அறியாமை உலகை மூடுவதேன் - என் பொறுப்பை நான் மதியாததே
உலகத்தில் வெளிச்சம் வீசவேண்டி பரலோகத் தந்தை ஆணையிட்டார் நினைப்பவர் யாரோ உழைப்பவர் யாரோ உதவுவார் யார் யாரோ?
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)