கல்யாணமாம் கல்யாணம்
kalyaanamaam kalyaanam
கல்யாணமாம் கல்யாணம் அது ஏதேனின் கல்யாணம் - 2 மண்ணை எடுத்து வந்தாரு மாப்பிள்ளைய செஞ்சாரு - 2 ஏவாளை எலும்பில் எடுத்து மனைவியாக தந்தாரு
ஏதேனிலே நடந்ததொரு சிம்பிளான கல்யாணம் தேவனவர் நடத்திவச்ச சுப்பரான கல்யாணம் - 2 மேளதாளம் ஏதுமில்லீங்க அங்கே வாழ்த்து சொல்ல ஆளுமில்லீங்க
வரதட்சணை வாங்காத வளமான கல்யாணம் ராகுகாலம் எமகண்டம் பார்க்காத கல்யாணம் பேர் பொருத்தம் பார்க்கவில்லீங்க அங்கே 6,7 1/2 ஏதுமில்லீங்க - முகூர்த்தம்
கானாவூரில் செவ்வாய் கிழமை நடந்ததொரு கல்யாணம் இயேசு ராஜா சீஷரோடு கலந்துகொண்ட கல்யாணம் - 2 மணமக்களை வாழ்த்தினாருங்க தண்ணீரை திராட்சை ரசமாக்கினாருங்க
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae