கல்வாரி மாமலை மேல்
kalvaari maamalai mel
கல்வாரி மாமலை மேல் கர்த்தர் இயேசு தொங்குகிறார்
உன்னத பிதாமகன் உனக்காய் இரத்தம் சிந்தினார்
பாவத்தைப் போக்கும் இயேசுவின் ரத்தம் பாய்ந்து ஓடடுதே சிலுவையிலே கடலை தேடி ஓடும் நதி போல் பாவியை தேடி பாய்ந்திடுதே பாவத்தை போக்கி மீட்கின்றதே
உன் மரித்த இயேசுவின் இரத்தம் உன்னை பரலோகம் சேர்த்திடுமே உனக்காய் பரிந்து பேசும் இயேசு உனக்காய் குருசினில் தொங்குகிறார் உன்னை எண்ணி ஏங்குகின்றார்
சாபத்தை நீக்கும் இயேசுவின் அன்பு சாவிலிருந்து உன்னை மீட்கின்றதே சத்துரு உன்னை நெருங்கிடாமல் சர்வ வல்ல தேவன் துணை இருப்பார் சிலுவை நாயகன் பெலன் கொடுப்பார்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar