கல்வாரி அன்பை நினைப்போம்
kalvaari anbai ninaippom
கல்வாரி அன்பை நினைப்போம் -நாம் காலை மாலையும் துதிப்போம்
ஒருபோதும் மாறாத அன்பு என்னில் உருவாக வந்த மெய் அன்பு ஆ ஆ ஆ அருள்மாரி பொழியும் மெய் அன்பு - ஆ ஆ ஆ என்னில் அருள்ஜோதி வீசும் மெய் அன்பு அருள்ஜோதி வீசும் மெய் அன்பு
மலைபோல் வளர்ந்ததே பாவம் - அதை பனிப்போல் அகலச் செய்தாரே - ஆ ஆ ஆ விலைமதியாத அவர் இரத்தம் ஆ ஆ நம்மில் அலைபோல் புரண்டதினாலே அலைபோல் புரண்டதினாலே
பாவிக்கு அடைக்கலம் இயேசு -பாவ ரோகத்திற்கு தைலம் இயேசு - ஆ ஆ ஆ சாபத்தை மாற்றிடும் இயேசு நல்ல சாந்தியை நல்கிடும் இயேசு சாந்தியை நல்கிடும் இயேசு
துதிகனம் மகிமை அவர்க்கே - நம்மை தூக்கி எடுத்த அன்பிற்கே ஆ ஆ ஆ பெரும் பாவ பிணி தீர்த்தவருக்கே - நல்ல பேரின்பம் காண செய்தவருக்கே பேரின்பம்காண செய்தவருக்கே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal