கலங்காதே மகனே
kalangaadhae maganae
கலங்காதே மகனே கலங்காதே மகனே கர்த்தாதி கர்த்தர் இயேசு கூட இருக்கிறார் கலங்காதே மகளே கலங்காதே மகளே கல்வாரி நாதன் உன் அருகில் இருக்கிறார்
துன்பம் வரும்போது நீயும் துடிச்சு போகுறே இன்பம் வந்தா அவரை துதிக்க மறந்து போகுறே துன்பமெல்லாம் நீக்கி விட்டால் தூரம் ஓடுற நீ ஓடினாலும் உன்னை தேடி இயேசு வருகிறார் தேடி இயேசு வருகிறார்
கஷ்டம் வரும்போது நீயும் கதறி ஜெபிக்கிறே அது நீங்கி விட்டால் அவரை மறந்து விலகி ஓடுறே இன்பத்திலும் துன்பத்திலும் இயேசுவைத் தேடு நீ இயேசுவோடட சன்னிதியில் நிம்மதி நாடு நன்றி சொல்லி பாடு
காரிருள் சூழ்ந்ததினால் கவலைப்படாதே மன கலக்கத்தினால் உன் மனதில் வாட்டம் கொள்ளாதே கரம் பிடித்து நடத்திடுவார் கவலைப்படாதே கர்த்தர் இயேசு உடன் இருப்பார் கலக்கம் கொள்ளாதே நீயும் கலங்கி நிற்காதே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar