கதிரவன் எழும் காலையில்
kadhiravan ezhum kaalaiyil
கதிரவன் எழும் காலையில் - நம் கர்த்தன் இயேசுவை காணவே கருத்தொருமித்து பரத்தின் தேவனை கரங்கூப்பி துதி பாடுவோம்
கடந்த இரவிலே காத்தவர் - புது காலை காணவே செய்தவர் காலை தேடுவோர் கண்டடைவார் என்ற வாக்கு மாறாதவர்
கர்த்தத்துவம் தோளில் சுமந்தவர் கருணை உள்ளம் அணிந்தவர் காரிருளின் காலை நேரத்தில் கனிவுடன் துதி பாடுவோம்
ஏழைக் கோலமாய் வந்தவர் - முண் ஏதேன் மீறுதல் தீர்ப்பவர் நீதியாம் அருள் இயேசு நாதன் அனாதியாய் அவதரித்தவர்
மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே ஆவிக்குள் அடங்கி - அரும் தேவ ஊழியம் செய்யவே
அல்லும் பகலும் போற்றுவோம் - அவர் அன்பின் துதி சாற்றுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்றோதுவோம்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal