காட்டிக் கொடுத்த யூதாசயே
kaattik kodutha yoodhaasayae
காட்டிக் கொடுத்த யூதாசயே சினேகிதனே என்று அழைத்த தேவன -2 காணாமல் போன ஆடு உன்னை தேடாமல் எப்படி இருப்பார் -2
1. சுமைகள் தாங்க ஒருவர் இருக்க சோகம் ஏனோ சொல் மனமே -2 பாவ அறிக்கை நீயும் செய்தால் வெண்பனி வாழ்வு வாழ செய்வார் -2
2. நெரிந்த நாணல் முறிவதில்லை மங்கிடும் திரிகள் அணைவதில்லை -2 மலையின் மீது எரியும் தீபமாய் மகிமை வாழ்வு வாழச் செய்வார் -2
3. ஆயிற்று என்று ஆமென் இயேசு சொல்லும் முன்னே அவரிடம் வா -2 பேழையின் கதவு மூடிடும் வேளை பிழைக்க நீயும் அவரிடம் வா -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal