காசுக்காக ஊழியமா கரன்சி நோட்டு
kaasukkaaga oozhiyamaa karanji nottu
காசுக்காக ஊழியமா கரன்சி நோட்டு காரணமா -2 உன் வேஷம் கலஞ்சிடும் உன் நாஸ்டோம் கிழிஞ்சிடும் -2 மாட்டிக்குவ ஓர்நாள் மாட்டிக்குவ -2
1. பாஸ்டர் என்று போட்டுக்கிற ரெவரண்ட் என்று காட்டிக்கிற -2 பரலோகம் பார்த்தேன் என்று புதுசு புதுசா ரீல் சித்துர -2 உன் வேஷம் கலஞ்சிடும் உன் நாஸ்டோம் கிழிஞ்சிடும் -2 மாட்டிக்குவ ஓர்நாள் மாட்டிக்குவ -2
2. ஒயிட்டுல கட்டிக்கிற பைபிள நீ தொட்டுக்கிற -2 பொய் தீர்க்கதரிசனம் சொல்லி தேவ நாமம் தூசிக்கிற -2 உன் வேஷம் கலஞ்சிடும் உன் நாஸ்டோம் கிழிஞ்சிடும் -2 மாட்டிக்குவ ஓர்நாள் மாட்டிக்குவ -2
3. இயேசுக்காக ஊழியத்தை காசுக்காக செய்கிறியே -2 மெசேஜ் என்ற பேருல மசாஜ் பண்ணி மயக்குற -2 உன் வேஷம் கலஞ்சிடும் உன் நாஸ்டோம் கிழிஞ்சிடும் -2 மாட்டிக்குவ ஓர்நாள் மாட்டிக்குவ -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal