காலங்கள் வீணாய் கழிகிறதே
kaalangal veenaay kazhigiradhae
காலங்கள் வீணாய் கழிகிறதே கருத்தில் கொள்வார் யாவரும் இல்லை -2 சென்றிற காலங்கள் திரும்ப வரும்மோ திரும்ப வந்திடுமோ -2
1. தேவ சித்தம் கேளு நீயும் கண்ணீர் சிந்தும் காலம் வரும் -2 கீழ்படிதல் வாழ்வு மலரும் (யாவும் ஆதாயம் ) -2
2. அடங்கி இருந்தால் உயர்த்திடுவார் உயர்வும் தாழ்வும் தேவ சித்தம் -2 ஏற்ற காலத்தில் பலன் அளிப்பார் (கர்த்தரை நம்பிவா) -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal