காலங்கள் உமது கரத்தில்
kaalangal umadhu karathil
காலங்கள் உமது கரத்தில் கர்த்தாவே உம்மை நம்பி நீரே என் தேவன் எனது அடைக்கலம் நீரே என் அரனும் என் வாழ்க்கையும்
கர்த்தாவே உம்மை நோக்கி என்றும் நான் ஜெபிப்பேன் என்னை உம் சமூகத்தின் மறைவில் நீர் மரித்தீர் கண்மணி போல கிருபையாய் காத்தீரே கர்த்தாதி கர்த்தா உம் நன்மை பெரியது பெரியது பெரியது பெரியது
நித்தமும் மறுரூபம் என்னில் தாரும் தேவா உமது முகரூபம் பிரகாசம் போல் மாற தங்கிடும் என்னில் நடத்திடும் உம்மில் மகிமையின் ராஜா உம் கிருபை பெரியது பெரியது பெரியது பெரியது
அஞ்சல்காரன் ஓடும் ஓட்டத்தை போல அதிவிரைவாகவே காலங்கள் ஓட காத்திடும் என்னை மறைத்திடும் உம்மில் (2) காருண்யமே உமது இரக்கம் பெரியது பெரியது பெரியது பெரியது
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar