காலம் வேகமாய் ஓடுதே
kaalam vegamaay odudhae
காலம் வேகமாய் ஓடுதே கருத்தில்லாமல் வாழ்கின்றேன் கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட உதவி செய்யும் தேவா! - எனக்கு உணர்வு தாரும் தேவா
உள்ளத்தில் மாற்றம் தேவை - எனக்கு வெளி வேஷம் என்றும் வேண்டாம் மறுரூப வாழ்வைத் தந்து என்னை குணவானாய் மாற்றிவிடும்
கல்வாரிக் காட்சி கண்டேன் - அந்த காயங்கள் என்னால் என்றேன் அன்பின் ஆழம் கண்டு - அந்த அன்புக்கு அடிமை என்றேன்
கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு ஜெபத்தின் ஆவி தாரும் கிருபையின் காலம் இப்போதும் இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)