காக்கும் தெய்வம் தேற்றும்
kaakkum theyvam thetrum
காக்கும் தெய்வம் தேற்றும் தெய்வம் எந்தன் இயேசு என்னோடு வருவார் -2 தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி நான் போகமாட்டேன் அக்கினியில் நடந்தாலும் எரிந்து நான் போகமாட்டேன் -2
1. வானத்து பறவையைக் காக்கின்ற தெய்வம் என்னையும் காத்து வழி நடத்திடுவார் -2 எனக்கு வேறு குறையும் இல்லை எனக்கு ஒன்றும் கவலையும் இல்லை -2
2. எரிகோ கோட்டையை உடைத்த தேவன் சாத்தானின் கோட்டையை உடைத்து தள்ளுவார் -2 அக்கினியின் தேவா அபிஷேக நாதா எங்கள் ராஜா இயேசு மகாராஜா -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal