காதுல பூ வச்சு கண்ணால
kaadhula poo vacchu kannaala
காதுல பூ வச்சு கண்ணால மயக்கவச்சு -2 பாவத்தை குடிக்கவச்சு கடவுளை மறக்கவச்சு -2 பாதைய மாறவச்சு சட்டத்தை மீறவச்சு -2 ஒழுக்கம் தவறவச்சு அமைதிய இழக்கவச்சு -2 சாகடிக்க வந்தானே பொல்லாத சைத்தானு வேரோடு அசைத்தானே பொய்யப்பன் சைத்தானு -2 ஐயோ அந்த வேதாளம் பலே கில்லாடி அவனாலே மோசம் போனோம் அனேகக்கோடி -2
காதும் கேக்கல கடவுளின் எச்சரிப்ப -2 நானும் திருந்தல என் மனசு வருந்தல்ல -2 நல்லதும் தெரியல கெட்டதும் தெரியல -2 நெஞ்சில உரைக்கில கண்ணும் திறக்கல -2 வெளுத்தது பாலுன்னு ஏமாந்து போனேனே பாவத்தின் மாயையிலே மயங்கி போனேனே -2 ஐயோ அம்மா தீரும் அந்த ஆசை நெடி அதைத் தொடரும் தேவ கோபம் மோசம் அடி -2
ஆண்டவனின் ஒளி தானே அகத்தின் இருள் போகும் -2 இயேசுவின் அருள் தானே மீட்புக்கு வழிவகுக்கும் -2 சிலுவையின் தியாக பலி சாபத்தின் விஷம் முறிக்கும் -2 பரிசுத்த பயம் தானே பாவத்தை வெறுக்க வைக்கும் -2 நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேல அதன் கீழ் ஆரோக்கியம் செழிக்கும் நம்மேலே -2 ஆகா இந்த சுக செய்தி இனிப்பான சங்கதி வாடாத மகிமைதானே நிலைநிற்கும் சந்ததி -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal