ஜெபத்தைக் கேட்பவரே உம்பாதம்
jebathaik ketpavarae umbaadham
ஜெபத்தைக் கேட்பவரே உம்பாதம் தேடிவந்தேன் எந்தன் ஜெபம் கேளுமையா - 2
வாய் திறந்து சொல்லு முன்னே எந்தன் வேதனையை அறிந்தவர் நீர் முகத்தை மட்டும் பார்ப்பதில்லை அகத்தையும் பார்ப்பவர் நீர் - வெறும்
உம்மையின்றி உலகத்திலே வேறு யாரிடத்தில் போவோமையா ஜீவன் தரும் வார்த்தை யெல்லாம் உம்மிடத்தில் இருக்கையிலே
ஊழியத்தின் பாதையிலே என்னை விசாரிக்க ஒருவரில்லை தேவைகளை அறிந்துதவ உம்மையன்றி எவருமில்லை - என்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae