ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன்
jebathaalae uyirvaazhgiren
ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன் - இயேசையா ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன் ஜெபம் இல்லையேல் ஜெயம் இல்லையே நீர் இல்லையேல் இங்கு நானும் இல்லையே
கண்ணீரின் ஜெபத்தை கணக்கினில் வைத்து கருத்தாய் எனக்கு பதில் கொடுத்தீர் அழுகையும் புலம்பலும் ஆனந்தமாக்கி - 2 மகிழ்வுடன் என்னை வாழவைத்தீர்
உம்மோடு பேசும் ஒவ்வொரு நிமிடமும் ஆயுளும் பெலனும் கூடுதையா உம்மோடு வாழும் ஒவ்வொரு நாளும் - 2 ஆசீர்வாதம் பெருகுதையா
உம்மன்பு எனக்கு கிடைக்காதிருந்தால் துக்கத்தில் என்றோ அழிந்திருப்பேன் இரக்கமும் கிருபையம் இல்லாமல் போனால் மரணத்தை என்றோ தழுவியிருப்பேன
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae