ஜெபமே ஜீவன் ஜெபமே ஜெபம்
jebamae jeevan jebamae jebam
ஜெபமே ஜீவன் ஜெபமே ஜெபம் ஜெபமே வாழ்வு இதை ஏற்றுக் கொண்டால் வாழ்வினிலே இல்லை தாழ்வு -
அன்னையாக மாற அன்னாள் கண்ணீர் விட்டு ஜெபித்தாளே உள்ளந்தனை ஊற்றி அன்று மனம் கசந்து அழுதாளே தொல்லை பல வந்தபோதும் சோர்ந்திடாது ஜெபித்தாளே நல்லதொரு தீர்க்கதரிசியாம் சாமுவேலைப் பெற்றாளே பெற்றதினால் மனம் மகிழ்ந்து தேவனை அவளும் துதித்தாளே -
எஸ்தரன்று ஜெபித்ததாலே யூதர்கள் விடுதலையானாரே ஆமான் எனும் கொடியவன் கையில் யூத தேசத்தை மீட்டாளே - எஸ்தரைப் போல் நீயும் இன்றே தைரியமாக ஜெபிப்பாயே நியும் இன்று ஜெபித்தால் போதும் இந்திய தேசத்தை மீட்பாயே இயேசுவின் வருகையிலே நீ சந்தோஷத்துடனே செல்வாயே -
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae