ஜெபம் வேண்டுமே ஜெபம் வேண்டுமே
jebam vendumae jebam vendumae
ஜெபம் வேண்டுமே ஜெபம் வேண்டுமே ஜெபமில்லா வாழ்வு சவமாகுமே - 2
ஜெயித்தவர் யாரும் தோற்றதில்லை ஜெபிக்காத மனிதர் ஜெயித்ததில்லை - 2 ஜெபமில்லா வாழ்வு நிலைத்ததில்லை - 2 நிலைத்திட்ட வாழ்வு அழிந்ததில்லை - 2
பரலோக ராஜ்யம் பேச்சிலல்ல ஜெபிக்கும் மனிதர் முழங்காலிலுண்டு - 2 துன்மார்க்க உலகம் திருந்திடவே - 2 இயேசுவின் அன்பை அறிந்திடவே - இரட்சகர் - 2
இயேசுவைப் போல ஜெபித்திடுவோம் பிசாசின் கையினின்று உலகை பறித்திடுவோம் - 2 பரிசுத்த கூட்டமாய் மாற்றிடுவோம் - 2 பரலோகம் நோக்கி பறந்திடுவோம் - நாம்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae