இயேசென்னும் தெய்வம்
iyesennum theyvam
இயேசென்னும் தெய்வம் இரட்சகராக பெத்தலையில் பிறந்தார் - இன்று
வானவர் போற்ற மானிடர் தேற்ற மானிலத்தில் பிறந்தார் - இயேசு மானிலத்தில் பிறந்தார். மன்னன் ஏரோது மனங்கலங்க அண்ணலும் அவதரித்தார் மண்ணிலே அண்ணலும் அவதரித்தார்
கர்த்தாதி கர்த்தா ராஜாதி ராஜா நிந்தை சுமந்தவராய் - அந்தோ கந்தை அணிந்தவராய் தாழ்மையை காட்ட ஏழ்மையாய் வந்தார் மேன்மையெல்லாம் வெறுத்தார் - அந்தோ மேன்மையெல்லாம் வெறுத்தார்
மகிமையின் தேவன் மனுஷ ரூபமாய் மண்ணில் அவதரித்தார் - இயேசு மண்ணில் அவதரித்தார் மரண பரியந்தம் தம்மையே தாழ்த்தி மேலான நாமம் பெற்றார் - இயேசு மேலான நாமம் பெற்றார்
மாயை உலக மானிடர்க்காக மனம் பதைத்தவராய் தேவன் மனம் பதைத்தவராய் மா பாவம் நீக்கி மாஜோதி வீச மண்ணில் அவதரித்தார் - தேவன் மண்ணில் அவதரித்தார்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal