இயேசப்பா உம்மை நான் நேசிக்கிறேன்
iyesappaa ummai naan nesikkiren
இயேசப்பா உம்மை நான் நேசிக்கிறேன் உங்க அன்பினிலே நித்தமும் வாழ விரும்புகிறேன் உறவு என்பது இனிமையானது பிரிவு என்பது கொடுமையானது - உங்க
உலகம் காட்டும் அன்பெல்லாம் உண்மை என்று நானிருந்தேன் மேகம் போல கலைந்து போகும் என்பதை நான் உணர்ந்தேன் ஆதாயம் தேடுகின்ற வியாபார உலகம் அன்பைகூட விலைபேசும் அற்பமான இதயம் அன்பே என்றும் உந்தன் அன்பு போதுமே - இயேசப்பா .
எனக்காக உயிர் கொடுத்தீர் கோரமான சிலுவையில் உமக்காக நான் என்ன செய்தேன் பாவமான உலகினில் இளைய மகன் போலே உந்தன் அன்பை விட்டுப் பிரிந்தேன் சிற்றின்ப வாழ்வை எண்ணி ரெக்கை கட்டிப் பறந்தேன் - ஆனாலும் என்னை தம் சிறகில் மூடினர் - இயேசப்பா
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae