இயேசப்பா என்னோடு இருப்பதினால
iyesappaa ennodu iruppadhinaala
இயேசப்பா என்னோடு இருப்பதினால் எந்நாளும் சந்தோஷம் சந்தோஷமே இயேசப்பா என்னோடு இருப்பதினால் எப்போதும் சந்தோஷம் சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே இயேசு இருப்பதினால் சந்தோஷமே
ஒடுக்கப்பட்டேன் நான் ஒடுங்கி போகவில்லை நெருக்கப்பட்டேன் நான் நொறுங்கி போகவில்லை நசுக்கப்பட்டாலும் மடிந்த போகவில்லையே நேசர் துணை இருக்க கவலை எனக்கு இல்லையே
கைவிடப்பட்டேன் அவரென்னக் கைவிடவில்லை கலத்தப்பட்டேன் மனங்கலங்கிப் போகவில்லை என் தேவக்கரம் என்னை என்றென்றும் உயர்த்துமே இயேசுவின் கரம் என்னை பாசத்தோடு அணைக்குமே
தள்ளப்படடேன் நான் தளர்ந்து போகவில்லை உள்ளம் அதினாலே உடைந்து போகவில்லை எப்பக்கம் நெருங்கினாலும் எனக்கு பயம் இல்லையே இயேசப்பா துணை இருக்க எதற்கும் குறைவு இல்லையே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar