இயேச பிதானமே
iyesa pidhaanamae
இயேச பிதானமே இயேச பிதானமே மெய் இனிதே இனிதே இனிதே
1.தேசு நீடு மனுரூப திரியேக ஜெய தேவ தாசர் பரா தயைநீள் தயைநீள் தயை நீள் - இயே.
2. வினைமூடி தினந்தோறும் விடமேறு தீனர்க்கு மன மெழவே மகிழ்வே மகிழ்வே மகிழ்வே - இயே.
3. நரக பாதாளமே நடுக்கமே தீர்க்குமே கிருபை நிறை கெலிப்பே கெலிப்பே கெலிப்பே - இயே.
4. விசுவாசிகளும் நேரும் விரிவுலகனை வோரும் விடுதலையே விடிவே விடிவே விடிவே - இயே.
5. மனப்பயம் ஒழிந்ததே வரமுவந் தெலியாவே யின மிசைக்கே ரசனை ரசனை ரசனை - இயே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal