இஸ்ரவேலின் ஜெயபெலமானவர்
isravelin jeyabelamaanavar
இஸ்ரவேலின் ஜெயபெலமானவர் என் தேவன் - அவர் இன்றும் என்றும் வழிநடத்தும் மா இராஜன்
ஆயிரம் துன்பம் வந்தாலும் அப்பாவை என்றும் அணுகிடுவேன் அரணும் கோட்டையுமானவர் வந்து அத்தனையும் தகர்த்தெரிவாரே நான் ஜெபிக்கப் பிறந்தவன் நான் ஜெபிக்கப் பிறந்தவன் -இஸ்ர
கடந்ததை யெல்லாம் மறந்துவிட்டேன் கண் முன் கர்த்தர் நிற்கின்றார் காத்திருந்து நான் பெலன் அடைவேன் கழுகைப் போல பறந்திடுவேன் நான் துதிக்கப் பிறந்தவன் நான் துதிக்கப் பிறந்தவன்
உம்மாலே ஒரு சேனைக்குள்ளே மதிலையும் தாண்டி ஜெயித்திடுவேன் சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் சதா காலமும் ஜெயம் எடுப்பேன் நான் ஜெயிக்கப் பிறந்தவள் நான் ஜெயிக்கப் பிறந்தவன் இஸ்ர
சீக்கிரமாக வரப்போகின்ற நேசருக்காக காத்திருப்பேன் எரியும் விளக்கை ஏந்திடுவேன் இயேசுவின் பின்னே நடந்திடுவேன் நான் ஆளப் பிறந்தவன் நான் ஆளப் பிறந்தவன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal