இறைவா உமக்கொரு ஆராதனை
iraivaa umakkoru aaraadhanai
இறைவா உமக்கொரு ஆராதனை - என் இசையில் உமக்கிருந்த ஆராதனை பரிசுத்தரே உம் பாதங்களில் பணிந்து தொழும் எங்கள் ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை துதிகளின் ஆராதனை
இறைவா உமக்கொரு ஆராதனை
காண்கின்ற தேவனுக்கு ஆராதனை கண்ணீரைத் துடைப்பவர் ஆராதனை காக்கின்ற தெய்வத்துக்கு ஆராதனை கருணையின் தேவனுக்கு ஆராதனை
மகிமையின் தேவனுக்கு ஆராதனை மாட்சிமை உடையவர்க்கு ஆராதனை மன்னிக்கும் தெய்வத்துக்கு ஆராதனை மகத்துவம் உடையவர்க்கு ஆராதனை ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே துதி உமக்கே ஸ்தோத்திரமே தூயாதி தூயவருக்கு ஆராதனை செய்கின்றோம்
வரம் தந்த தேவனுக்கு ஆராதனை வாழ்வளித்த தெய்வத்துக்கு ஆராதனை இரக்கத்தின் தேவனுக்கு ஆராதனை மனதுருக்கம் உடையவர்க்கு ஆராதனை
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar