இராஜா பிறப்பூர் பெத்தலேம்
iraajaa pirappoor pethalem
இராஜா பிறப்பூர் பெத்தலேம் மகிழ் எருசலேம் ஓகோ முச்சாஸ்திரி மாரோடு யாமொழிவோம் அல்லேலூயா.
1.வாசமே முன்னணைக்காலே வளமை தோள்மேலே.
2. இச் செனனம் மா அற்புதம் இமையோர் கதீதம்.
3. வணங்கவந்து கண்டோர் கோனார் வான்சாஸ்திரர் ஆனோர்.
4. பொன் தூபம் போளம் இவர்கள் பொழிந்த ஈவுகள்.
5. இப்பிள்ளை கன்னி புத்திரன் ஏசு தற்பரன் இவர்.
6. மேதினியில் இவரொருவர் விஷந்திண்டாதவர் இவர்.
7. வார்த்தை மாங்கிஷமாய்ப் போனார் மாந்தர் வாழ்வானார்.
8. ஆரிதை நன்றாய்ப் பாடுவர் அஞ்சலீடுவார்.
9. துன்மைகேடு நீக்க வந்தார் சுப குணந்தந்தார்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal