இராஜ தாவீது குமாரவ
iraaja thaaveedhu kumaarava
இராஜ தாவீது குமாரவ தாரா இயேசு ராஜா துதியே பராசீரா.
1.இராஜ வுதாரா தேச வதாரா நேச கிருபையின் விஸ்தாரா சீரா. - இராஜ
2. தாயின் கருப்பத்தே எனைக் காத்து ஆயிசு தந்தென்னைக் கண் பார்த்து சீரா. - இராஜ
3. அக்கிரமம் நீக்கினை நற்குண மாக்கினை உக்கிர நோய்களும் போக்கினை சீரா. - இராஜ
4. சீவனைக் கொடுத்துத் தீ வினைதடுத்து மேவினை நித்தம் அடுத் தடுத்து சீரா. - இராஜ
5. கிருபைக் கதித்து இரக்க மிகுத்து திருமுடி சூட்டினை ஸ்தாபித்து சீரா. - இராஜ
6. சகல நன்மைக்கும் தகுபலனளிக்க வகையிலை சிறிதெனும் தமியனுக்கு சீரா. - இராஜ
7. என்ன நான் செய்வேன் நின்னையே பணிவேன் பின்னொன்று மில்லை துதியே புரிவேன் சீரா. - இராஜ
8. பலமுறை பரிந்து நல சுபம் புரிந்து வலது செய் புது வருடம் தெரிந்து சீரா. - இராஜ
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal