இப்படி இருக்கலாகாது என்
ippadi irukkalaagaadhu en
இப்படி இருக்கலாகாது என் அண்ணாச்சி - 2 இப்படி இருக்கலாகாது என் தங்கச்சி இப்படி - 2
சார்ச்சிக்குள்ள தலையை காட்டி உலகத்து வால காட்டி - 2 ரெட்ட வேஷம் போடக்கூடாது என் அண்ணாச்சி மாத்தி மாத்தி வாழக்கூடாது - என் தம்பியே டபுளாஷன் பண்ணக்கூடாது - 2 மெய் வாழ்க்கைக்கு டாட்டா காட்டி பொய் வாழ்க்கைய போட்டோ புடிச்சு மனசுக்குள்ள மாட்டக்கூடாது அதுக்கு சூடம் ஏத்தி காட்டக் கூடாது அத நீ ஆராதனை பண்ணக்கூடாது
அதிகாலையில் எழுந்தகிட்டு அந்நிஷ பாஷை பேசி ஜெபித்துவிட்டு அதிகாலையில் எழுந்துகிட்டு ஆவியில் நிறைந்து ஜெபித்துவிட்டு - தன்னர் புடிக்க , கொடத்த வைக்கிற தண்ணீர் விடலைண்ணா கெட்ட வார்த்த வெளுத்து வாங்குற என் அக்காவே இயேசு பேர நாற பண்ணுற அத தட்டி கேட்கும் கணவர நீ ஆத்திரமா பேசிட்டு பாத்திரத்த தூக்கி அடிக்கிற - அவரு மனம் திரும்பு தடையாயிருக்கிற - இயேசுவ ஏற்றுக்கொள்ளவத நீதா தடுக்கிற .
கர்த்தருக்கு கீழ்படிந்து கட்டிய மனைவியிடம் அன்புகூர்ந்து கர்த்தருக்கு கணவருக்கும் கீழ்படிந்து போதருக்கும் கீழ்படிந்திடணும் - என் அக்காவே பெற்றோரையும் மதிச்சிடவேணும் - என் தங்கச்சி மற்றோரையும் மதிச்சிட வேணும் நாலே நாளு வாழ்ந்தாலும் நல்லவரென்று - உலகில் பெயரெடுத்து கர்த்தருக்கு சாட்சியாகணும் உலகம் உங்களுக்குள்ளே இயேசுவைப் பார்க்கணும் நீங்கதான் உலகத்துக்கு வெளிச்சமாகணும் இப்படித்தான் வாழ்ந்திட வேணும் ஞானதங்கமே இப்படித்தான் நடந்திட வேணும் இந்த இந்த
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae