இந்த நாள் இது நல்ல நாள்
indha naal idhu nalla naal
இந்த நாள் இது நல்ல நாள் கர்த்தர் நமக்கே தந்த நாள்
ஆசீர்வதிக்க வந்த நாள் - நம்மை அரவணைத்தே சேர்த்த நாள் ஆவி வரம் தந்து அன்று அன்புடன் வரவேற்ற நாள்
ஜீவன் சுகம் பெலன் தந்த நாள் - நம்மை உலகில் ஜெனிக்க வைத்த நாள் பாவ வினை யாவும் தீர்த்து பாடி மகிழ செய்த நாள்
பரிசம் போட்டே அழைத்த நாள் - நம்மை கரிசனை யோடிணைத்த நாள் மணவாளன் நம் இயேசு வோடு மணவாட்டியாய் நிற்கும் நாள்
கண்ணீர் யாவையும் துடைத்த நாள் - நம்மை கண்ணின் மணியாய் நினைத்த நாள் தீமை ஒன்றும் அணுகிடாமல் விலக்கி நம்மை காத்த நாள்
நன்மையான எந்த ஈவும் பூரணமான தேவ வரமும் ஜோதிகளின் தேவனாலே பெற்று கொண்ட அந்த நாள்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal