இன்பக் கனவொன்று நான் கண்டேன்
inbak kanavondru naan kanden
இன்பக் கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலரக் கண்டேன் எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் -2
1. இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் இறை அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் -2 பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் -2 பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தே…ன் எந்தன் வாழ்வின் பொருள் அறிந்தேன்
2. அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் அகச் சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டு கொண்டேன் - 2 நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன் -2 நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன் அன்பின் நிறைவை நான் கண்டேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal