இமயம் முதல் குமரி வரை
imayam mudhal kumari varai
இமய முதல் குமரி வரையுள்ள இதயங்கள் விடுதலைக் காணவே இயேசென்னும் தீபம் ஏற்றுவோம் இளைஞரே எழுந்து செல்வோம் செல்லுவோம் சேனை வீரராய் வெல்லுவோம் தேவ அருளால் ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2
ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம் அறியாமை இருட்டினில் வாழ்கிறார் இயேசுவின் விடுதலைக் கூறுவோம் பாரெங்கும் புகுந்து செல்லுவோம் சுடராய் வாழந்திடுவோம் சபையை பெருக்கிடுவோம் ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2
என் பெயரை சொல்லி அழைத்த உன்னத தேவன் நீரன்றோ உன்னோடே கூட வருவேன் என்றீர் ஆவியால் நிறைத்திடுவீர் வரங்கள் உவந்தளிப்பீர் கனியால் அலங்கரிப்பீர் ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)