இதுவரை செய்த செயல்களுக்காக
idhuvarai seydha seyalgalukkaaga
இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்
உவர் நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உம்மை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி(2)
தனி மரமாக இருந்த என்னை கனிமரமாக மாற்றிய உம்மை - திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் இன்னிசை முழங்கிட பாடுவேன் நன்றி இன்னிசை முழங்கிட பாடுவேன் நன்றி
உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே சொந்தமாய் என்னை ஏற்றுக் கொள்வீரே சோர்விலும் தாழ்விலும் சோதனையாவிலும் தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி.
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm D D A D A D D G Em A D D Bm D G A D E A D D G Em A D D Bm D G A D E A D D G Em A D D Bm D G A D E A D
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar